மேனேஜரை கொல்லக் கூலிப்படையை ஏவியதாக கன்னட நடிகர் வினோத் ஆல்வா கைது
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: பெங்களூருவில் தன் மேலாளரை கொலை செய்வதற்கு கூலிப்படையை ஏவிய நடிகர் வினோத் ஆல்வாவை போலீசார் கைது செய்தனர்.
கன்னட நடிகர் வினோத் ஆல்வாவிடம் மேலாளராக பணியாற்றி வந்தவர் சச்சிதானந்தா. இவருக்கும், நடிகர் வினோத்துக்கும் இடையில் நடந்த மோதலில் சச்சிதானந்தா பணியிலிருந்து விலகி விட்டார்.

இதனால் அவர் மீதுஆத்திரமடைந்த வினோத், உதய் என்பவர் மூலம் அவரை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக புத்துார் போலீசில் சச்சிதானந்தா புகார் செய்தார்.
இதனையடுத்து தட்சிண கன்னடாவில் உள்ள ஈஸ்வர் மங்களாவில் வினோத்தை கைது செய்த போலீசார் அவரை புத்துார் ஜெ.எம்.எப்.சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications