'மோடி அரசு பற்றிய பார்வையை முஸ்லிம்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்'
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு பற்றிய பார்வையை முஸ்லிம்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தின் தலைவர் சிராஜூதீன் குரேசி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முஸ்லிம்களிடையே சிராஜூதீன் குரேசி பேசியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீதான பார்வையை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த நாட்டை கட்டியெழுப்புவதிலும் சிறுபான்மையினர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாம் பங்கேற்க வேண்டும்.
அது அரசாங்கத்துக்கான உதவி மட்டுமல்ல.. முஸ்லிம் சமுதாயத்துக்கும் செய்யும் உதவியும் கூட.. இந்த நாட்டின் குடிமகன்கள் என்கிற வகையில் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு குரேசி பேசினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications