மச்சான் மேல மனசுப்பூராவும் காதல்... மகிழ்ச்சியில் நமீதா
மச்சான் உடன் மனசுப் பூராவும் காதலில் இருப்பதால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்தோம் என்று நமீதா கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நடிகை நமீதாவுக்கு கல்யாணம்-வீடியோ
திருப்பதி: காதலர் வீரேந்திர சவுத்ரியை காதலித்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பின்னரே திருமணம் செய்து கொண்டதாக நமீதா கூறியுள்ளார்.
நடிகை நமீதா இன்று தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்று வாழ்த்தினர். பிக்பாஸ் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

திருமணத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நமீதா, தனது கணவரை மச்சான் என்று அழைத்தார். மச்சான் மேல மனசுப்பூராவும் காதலில் இருக்கிறேன். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டே திருமணம் செய்து கொண்டோம்.
இப்பொழுதுதான் திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் நான் சினிமாவில் நடிப்பதை தொடருவேன் என்று கூறியுள்ளார் நமீதா.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications