ஃபேஸ்புக்கில் சச்சினை தோற்கடித்த மோடி
டெல்லி: ஃபேஸ்புக்கில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் அதிகம் பேசப்பட்ட பிரபலமாக உள்ளார். அவரை அடுத்து சச்சின் டெண்டுல்கரைப் பற்றி பேசப்பட்டுள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு தோன்றுவதை எல்லாம் ஃபேஸ்புக்கில் தெரிவித்துவிடுகின்றனர். அதன்படி ஃபேஸ்புக்கில் குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை பற்றி தான் மக்கள் அதிகம் பேசியுள்ளனர். மோடியை அடுத்து கிரிக்கெட்டில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கரை பற்றி மக்கள் பேசியுள்ளனர்.

சச்சினை அடுத்து ஐபோன் 5எஸ், மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம் பற்றி மக்கள் ஃபேஸ்புக்கில் அதிக அளவில் பேசியுள்ளனர்.
ஹரியானா மாநிலம் முர்தாலில் உள்ள சுக்தேவ் தாபாவுக்கு நிச்சயம் செல்ல வேண்டும் என்று மக்கள் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில், கன்னாட் பிளேஸில் உள்ள பங்களா சாஹிப் குருத்வார் மற்றும் டெல்லியில் உள்ள இந்தியா கேட் ஆகிய இடங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications