டெல்லியில் உலக சுஃபி மாநாட்டை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி
டெல்லி: டெல்லியில் நடக்க உள்ள உலக சுஃபி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைக்கிறார்.
டெல்லியில் உலக சுஃபி மாநாடு இன்று துவங்கி நான்கு நாட்களுக்கு நடக்க உள்ளது. இந்த கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்க உள்ளார். இந்த மாநாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், சர்வதேச தலைவர்கள், மத தலைவர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், சுஃபி மாஸ்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து இந்திய உலமா மற்றும் மஷைக் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. சுஃபி போதனைகளால் உலக அளவில் தீவிரவாதத்தை எப்படி தடுக்க முடியும் என்பது குறித்து மாநாட்டில் விவாதிக்க உள்ளனர்.
மேலும் இஸ்லாத்தில் பெண்களின் பங்கு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டில் தீவிரவாதத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications