மோடிக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்: சரத் பவார் காட்டம்
ஜல்னா(மகாராஷ்டிரா): குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவர் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய சரத் பவாவர், அர்த்தமற்ற விஷயங்களை மோடி பேசி வருகிறார். அதனால் அவருக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியால்தான் இந்த நாடு விடுதலை பெற்றது. காங்கிரஸின் தியாகம். சுதந்திர போராட்டம் பற்றி மோடிக்கு என்னதான் தெரியும்? குஜராத்தில் 2002ஆம் ஆண்டு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஹசன் ஜாப்ரி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை நிகழ்ந்த இடம் அகமதாபாத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குல்பர்க்காவில்தான்..
ஆனால் அங்கு மோடி செல்லவே இல்லை.. அவர்களைப் பற்றி மோடி கவலைப்படவே இல்லை.. மோடி இந்த நாட்டுக்கு பேராபத்தானவர். என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications