இன்று கூடுகிறது பாஜகவின் ஆட்சி மன்றக் குழு: பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிப்பு?
டெல்லி: பரபரப்பான சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தின் முடிவில் அக்கட்சியில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்குவதற்காக பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார். நரேந்திர மோடிக்கு அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களை தனித் தனியே ராஜ்நாத் சந்தித்து பேசினார். அத்வானியை நேற்று முன்தினமும், சுஷ்மா ஸ்வராஜை நேற்றும் ராஜ்நாத் சந்தித்துப் பேசினார்.

நேற்றைய சந்திப்பின் போது அத்வானியின் ஒப்புதல் இன்றி மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்று சுஷ்மா சுவராஜ் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் இன்று டெல்லியில் மாலையில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் வேட்பாளராக மோடியை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications