மும்பையை "வட்டமடித்த" சூறாவளி... மேலே இருந்து "ஸ்டில்" எடுத்த நாசா வீரர்!
மும்பை: மும்பைக்கு மேலே சூறாவளிப் புயல் மையம் கொண்டுள்ளதை நாசா விண்வெளி வீரர் வானில் இருந்தபடியே புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார்.
கோடையால் தகித்துக் கிடந்த மும்பையில் நேற்று முன்தினம் மழை பொழிந்தது. இதனால், மும்பை குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் மாறியது. மேலும் தென் மேற்குப் பருவ மழையும் அங்கு தற்போது தொடங்கியுள்ளது.
மும்பை மக்கள் மழையை ரசித்து மகிழ்ந்த நிலையில் இந்த மழைக்குக் காரணமான புயலை முன்கூட்டியே வானில் இருந்தபடி புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்துள்ளார் நாசா விண்வெளி வீரர் டெர்ரி டபிள்யூ விர்ட்ஸ். மும்பைக்கு மேலே வானில் மேகங்கள் சூழ்ந்து, புயல் உருவாகியுள்ளதை இந்தப் புகைப்படங்களில் அழகாகப் பதிவாகியுள்ளது.
Tropical Cyclone 01A near #Mumbai #India. pic.twitter.com/6qv4ViKiuH
— Terry W. Virts (@AstroTerry) June 7, 2015 இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோவைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் டெர்ரி.
தற்போது அரபிக் கடலில் அசோபா என்ற பெயரில் புயல் உருவாகியுள்ளது. அது மும்பையிலிருந்து 590 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications