உயிரிழந்த ஒடிசா தொழிலாளர்களுக்கு ரூ. 5 லட்சம்- நவீன் பட்நாயக்
புவனேஸ்வர்: சென்னையில் நடந்த அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த ஒடிசா மாநில கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதியாக தரப்படும் என்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
இதுவரை இந்த விபத்தில் 4 ஒடிசா தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலியான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேருடைய குடும்பத்தினருக்கும் கருணைத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஒடிசா மாநில தொழிலாளர் துறை செயலாளரை தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளுமாறும் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications