சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல்... 6 பாதுகாப்புப்படை வீரர்கள் வீரமரணம்
ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ரோந்துப் பணியில் இருந்த 6 பாதுகாப்புப்படை வீரர்கள் மரணமடைந்து உள்ளனர். தாக்குதல் நடந்த இடத்திற்கு கூடுதல் படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டவட்டா மாவட்டத்தில் ஷோல்னார் என்கிற கிராமம் அருகே, பாதுகாப்புப்படை வீரர்கள் வழக்கம் போல ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிபொருள் வெடித்தில், சம்பவ இடத்திலேயே 6 வீரர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த இருவர் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நக்சல் ஒழிப்பு பிரிவு போலீஸார் கூறுகையில், சம்பவ இடத்தில் நக்சலைட் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் கூடுதல் பாதுகாப்புப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விரிவான விசாரணை அறிக்கை விரைவில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து வீரர்களின் துப்பாக்கிகளை நக்சலைட்டுகள் எடுத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications