டெல்லி என்கவுன்ட்டர்: 3 குற்றவாளிகள் பலி
டெல்லி: டெல்லியில் நள்ளிரவில் காவல்துறையினருடன் நடந்த மோதலில், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி உட்பட மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய நீட்டு டபோடியா என்ற குற்றவாளியைப் பற்றித் துப்புக் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு கிடைத்த ரகசிய தகவலின்படி, சிறப்புப்படை போலீசார் அவரைப் பிடிப்பதற்காக வசந்த் கன்ச் என்ற இடத்திற்கு சென்றனர்.
அங்கு மறைந்திருந்த மூன்று பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். சரணடையுமாறு போலீசார் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே காவல்துறையினர் மீது குற்றவாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்புக்காக போலீசார் திருப்பிச் சுட்டதில் நீட்டு டபோடியாவும், அவருடன் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்தனர்.நள்ளிரவில் நடந்த இந்த எண்கவுண்டர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications