கட்டியணைத்த ராகுல்.. திடுக்கிட்ட பிரதமர்.. அடடே பிரமாதம்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்! #ராகுல்காந்தி
லோக்சபாவில் ராகுல்காந்தி பேசிய பேச்சு நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video

டெல்லி: லோக்சபாவில் ராகுல்காந்தி பேசிய பேச்சு நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
லோக்சபாவில் ராகுல்காந்தி இன்று பேசிய பேச்சு ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. ராகுல்காந்தியின் பேச்சு பாஜகவினரையும் கதிகலங்க செய்தது.
இதனால் பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ராகுல்காந்தியின் பேச்சை நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
|
உடல்மொழி
பாராளுமன்றத்தில்
#ராகுல்ஜியின் இன்றைய
#பேச்சு .. #உடல்மொழி
|
வாரிசுதான்
பிரதமர் என் கண்களைப் பார்ப்பதை தவிர்க்கிறார். அவர் புன்னகையில் ஒரு பதட்டம் தெரிகிறது. #ராகுல் காந்தி நீநேரு, இந்திரா வாரிசுதான்
|
ராகுல் ராக்ஸ்
#ராகுல் ராக்ஸ்
|
நட்சத்திரமாக ஜொலித்து
பாராளுமன்றத்தில் இன்று நட்சத்திரமாக ஜொலித்தது #ராகுல்காந்தி என்பதில் மறுப்பேதுமில்லை
|
உழைக்கிறார்
பிரதமர் நாட்டுக்காக உழைக்கவில்லை; சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார்
|
பிரமாதம்
ஒரு சக்தி மிகுந்த பேச்சுக்குப் பிறகு, ராவுல்ஜந்தி தன்னிச்சையாக நாரண்டிரோதிஜி மற்றும் அவரை அணைத்துக்கொள்கிறார். திடுக்கிடும் பிரதம மந்திரி !!! என்ன ஒரு பார்வை. முன்னெப்போதும் இல்லாதது. பிரமாதம்
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications