முஸ்லீம்கள் இந்துக்களாக பிறந்தவர்கள் என நான் எப்போது சொன்னேன்?: சு.சாமி
டெல்லி: அனைத்து முஸ்லீம்களும் இந்துக்களாக பிறந்தவர்கள் என தான் கூறவில்லை என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி மசூதிகள் இடித்து தள்ளக்கூடிய வெறும் கட்டிடங்களே என்று தெரிவித்தார். மேலும் அனைத்து முஸ்லீம்களும் இந்துக்களாக பிறந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அனைத்து முஸ்லீம்களும் இந்துக்கள் என்று நான் கூறியதாக பொய்யை பரப்புகிறார்கள். ராவணன் தலித் என்பது போன்று என தெரிவித்துள்ளார்.
Another lie being spread is that I said all Muslims are Hindus. Like Ravana was a Dalit
— Subramanian Swamy (@Swamy39) March 16, 2015 முன்னதாக சாமி கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ராவணன் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் பிறந்த தலித் என்று தெரிவித்தார். மேலும் இந்திய மண்ணில் பிறந்த அனைத்து முஸ்லீம்களும் இந்துக்கள் தான். அதை அவர்களின் மரபணுவை சோதனை செய்து நிரூபிக்க முடியும் என்றார்.
பின்னர் தான் அவ்வாறு கூறவே இல்லை என்று மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications