'விஜயதசமி' நல்ல நாள் பார்த்து, தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!
விஜயதசமி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கலுக்கு புதிய ஆளுநர் நியமனம்செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி: விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியக்கப்பட்டுள்ளனர்.
நவராத்திரி விழாவின் இறுதிநாள் விழாவாக விஜயதசமி இன்று கொண்டாடபப்ட்டு வரும் நிலையில் தமிழகத்தில் 13 மாதங்களாக பொறுப்பு ஆளுநராக பதவி வகித்த வித்யாசாகர் ராவுக்கு பதிலாக பன்சாரிலால் புரோஹித் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல மாதங்களாக திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தமிழகத்துக்கு முழுநேர ஆளுநர் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் விளைவாக தற்போது பன்சாரி லால் புரோஹித் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் மட்டுமில்லாது, மேகாலய மாநிலத்துக்கு கங்கா பிரசாத்தும் அருணாச்சல பிரதேசத்துக்கு பி.டி. மிஸ்ராவும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பீகாருக்கு சத்யபால் மாலிக், அஸ்ஸாமுக்கு ஜகதீஷ் முஷ்கி ஆகியோர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பீகாரும் தமிழ்நாடும் பெரிய மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயதசமி அன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார். இந்துக்களுக்கு விஜயதசமி பண்டிகை என்பது வெற்றிக்குரிய, வெற்றியை ஈட்டுதலுக்குரிய நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications