நாடு முழுவதும் இன்று முதல் நிலம் கையகப்படுத்தும் சட்டம் அமல்
டெல்லி: நாடு முழுவதும் இன்று முதல் நிலம் கையகப்படுத்தும் சட்டம் அமல்படுத்தப்படுகிறது.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் படி, குறைந்தபட்சம் 12 மாதத்திற்கு முன்பாக நிலம் கையகப்படுத்துவதின் தேவையை தெரிவிக்கும் அறிவிப்பு வெளியிட வேண்டும். இச்சட்டத்தின் படி நிலம் கையகப்படுத்தும் காரணத்தையும் அதன் தேவையையும் 12 மாதங்களுக்கு முன்பாக நில உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
அரசும் தனியாரும் இணைந்து செயல்படுத்தும் திட்டம் எனில், அந்த திட்டத்தால் பாதிக்கப்படும் மொத்த குடும்பங்களில் 70 சதவிகிதத்தினரின் சம்மதத்துடனும், தனியார் மட்டுமே செயல்படுத்தும் திட்டமென்றால், அத்திட்டத்தால் பாதிக்கப்படும் மொத்த குடும்பங்களில் 80 சதவிகிதத்தினரின் சம்மதம் பெற்றால்தான் நிலத்தை கையகப்படுத்த முடியும்.
கையகப்படுத்தும் நிலத்துக்கு நியாயமான இழப்பீட்டை 2 ஆண்டுகளுக்குள் கொடுக்க வேண்டும். நிலத்தை பொது நோக்கத்துக்காக கையகப்படுத்தும்போது, ஊரகப் பகுதிகளில், அப்போதைய மதிப்பில் 4 மடங்கு தொகையையும், நகர்புரங்களில், அன்றைய மதிப்பில் 2 மடங்கு தொகையும் இழப்பீடாக அளிக்கப்பட வேண்டும்.
இந்த சட்ட மசோதா நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு கடந்த செம்டம்பர் மாதம் குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று முதல் நாடு முழுவதும் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications