தானேவில் புது மணப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மைத்துனர்: வாயில் ரசாயனம் ஊற்றி கொல்ல முயற்சி
தானே: மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக திருமணம் நடந்த 19 வயது பெண் கணவரின் சகோதரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டியைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும் ரபீக் ரஹ்மான் ஷேக் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அவரை அவரது கணவர், மாமனார் ரஹ்மான் ஷேக், மைத்துனர் ஹஸன் ரஹ்மான் ஷேக், அவரின் மனைவி கௌசியா மற்றும் நாத்தனார் நசீம் இஸ்தியாக் ஆகியோர் கொடுமைபடுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி அந்த பெண்ணை மைத்துனர் ஹஸன் ரஹ்மான் ஷேக் பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு அவரை ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தார்கள். மேலும் அவரது வாயில் விஷத்தன்மை உள்ள ரசாயனத்தை ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஹ்மான் ஷேக், அவரின் மகன் ஹஸன், கௌசியா, நசீம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அந்த பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தனது மனைவியை சகோதரன் பலாத்காரம் செய்ய கணவனே அனுமதித்த விவகாரம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications