மோடியை ரகசியமாக சந்தித்தாரா பவார்? தேர்தலுக்குப் பின் பாஜக கூட்டணியில் சேர திட்டமா?

இந்த சந்திப்பின்போது லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் வந்து இணைந்து கொள்வதாக பவார் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மராத்தி நாளிதழ் லோக்சத்தா செய்தி வெளியிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொள்ள பவார் தயாராகி விட்டார். மோடிக்கு ஆதரவாக அவர் திரும்பியுள்ளார்.
டெல்லியில் ஜனவரி 17ம் தேதி இருவரும் ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளனர். புதிய கூட்டணி தொடர்பாக விவாதித்துள்ளனர். தேர்தல் முடிந்த பின்னர் பாஜக கூட்டணிக்குத் தான் வருவதாக அப்போது மோடியிடம் பவார் தெரிவித்ததாக தெரிகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த செய்தியை தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. கடந்த ஓராண்டில் நான் மோடியை சந்தித்தே இல்லை என்று பவார் கூறியுள்ளார்.
ஆனால் தேர்தலுக்குப் பின்னர் பவார் அணி மாறுவது உறுதி என்று லோக்சத்தா அடித்துக் கூறுகிறது.
ஏற்கனவே பவாரின் வலதுகரமும், மத்திய அமைச்சருமான பிரபுல் படேல், குஜராத் கலவர விவகாரத்தில் மோடியை ஆதரித்துக் கருத்து தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications