மினி பஸ் மீது கேஸ் லாரி மோதி 9 பேர் சாவு
மைசூர்: மினி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சோக சம்பவம் மைசூர் அருகே இன்று நடந்துள்ளது.
மைசூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெரியபட்டணா அருகே இன்று காலை மினி பஸ் ஒன்று மங்களூர் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்துகொண்டிருந்த கேஸ் சிலிண்டர் ஏற்றிய லாரி அதன் மீது மோதியதில், மினி பஸ்சில் இருந்த நான்கு பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் மங்களூர் நகரின் தெர்லகட்டே என்ற பகுதியை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்ட போலீஸ் எஸ்.பி., அபினவ் காரே, இருவாகனங்களின் டிரைவர்களின் அஜாக்கிரதையால்தான் இந்த விபத்து நடந்ததாக கூறினார்.
மேலும், மினி பஸ் டிரைவர் இறந்துவிட்ட நிலையில், காயமடைந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications