சக மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி... உ.பி.யில்!
கிரேட்டர் நொய்டா: உத்திரப்பிரதேசத்தில் சக மாணவர்களால் 9ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் டங்காவூர் நகரில், 9ம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று மார்க்கெட்டிற்கு சென்றிருந்தார். அப்போது மாணவி படிக்கும் அதே பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் இரண்டு பேர், அந்த மாணவியை சந்தித்துள்ளனர்.

நைசாகப் பேசி தங்களது அறைக்கு அழைத்துப் போன மாணவர்கள், அங்கு அவரைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மாணவியை மீட்டுள்ளனர்.
அக்கம்பக்கத்தார் வருவதைக் கண்ட இரண்டு மாணவர்களும் தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மாணவர்களைத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் உத்திரப்பிரதேச பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications