நிதின் கட்கரிக்கு கூடுதல் பொறுப்பு... மறைந்த முண்டேவின் துறை ஒதுக்கப்பட்டது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் துறையும் கூடுதலாக நிதின் கட்கரி வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடித்து மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி நரேந்திர மோடி தலைமையில் 46 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை பதவி ஏற்றுக் கொண்டது.

நிதின் கட்கரிக்கு சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை, கப்பல் துறையும், கோபிநாத் முண்டேவுக்கு ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் ஆகிய துறைகளும் ஒதுக்கப் பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த சாலை விபத்தில் மத்திய அமைச்சர் முண்டே பலியானார். அதனைத் தொடர்ந்து அவரது துறையும் நிதின் கட்கரி வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications