ராகுலின் அந்த கட்டியணைப்பு உங்களை விடாது துரத்தும் மோடி.. காங்கிரஸ் தலைவரை கொண்டாடும் நெட்டிசன்ஸ்
லோக் சபாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
Recommended Video

டெல்லி: லோக் சபாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. மக்களை அவரின் உரை பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறது.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை முன்னிட்டு லோக் சபா கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
இந்த கூட்டம் இன்று மாலை வரை நடக்கும். நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி உரையாற்றினார். இவரது பேச்சு வைரலாகி உள்ளது.
|
கண்ணடித்தார்
ராகுல் கண்ணடிக்கும் இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. பேச்சை சிறப்பாக முடித்துவிட்டு அவர் கண்ணடித்துள்ளார்.
|
பதட்டம்
இவர் கெத்தாக பேசிய ராகுல் காந்தி, பதட்டமாக இருந்த மோடியை கட்டியணைத்து ஆறுதல் படுத்தி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
|
பப்பு என்று அழைக்கலாம்
இந்த உரையை முடிக்கும் முன் ராகுல், நீங்கள் என்னை பப்பு என்று அழைக்கலாம், ஆனால் நான் உங்களை வெறுக்க மாட்டேன் என்று கூறிவிட்டு கட்டியணைத்துள்ளார்.
|
விடாமல் துரத்தும்
இவர், இந்த கட்டியணைப்பு பாஜகவை இன்னும் பல ஆண்டுகளுக்கு விடாமல் துரத்தும், பெரிய சவால் அந்த கட்சிக்கு ஏற்பட்டுள்ளது, என்றுள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications