கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ‘நோ இரட்டை இலை‘ வேறொரு சின்னம் ஒதுக்கீடு
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுகவுக்கு இரட்டை மின்கம்பம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுகவுக்கு இரட்டை மின்கம்பம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 12.5.2018 அன்று நடைபெறவுள்ள கர்நாடக மாநில சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் காந்திநகர் தொகுதியில் கர்நாடக மாநில கழகச் செயலாளர் யுவராஜ் போட்டியிடுகிறார்.

ஹனூர் தொகுதியில் ஆர்.பி.விஷ்ணுகுமாரும், கோலார் தங்கவயல் தனித்தொகுதியில் கர்நாடக மாநில அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் அன்பு போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்படவில்லை.
அதற்கு பதிலாக இரட்டை மின்கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பு தாமதமாக கடிதம் வழங்கியதால் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications