அதிமுக அலுவலகத்துக்கு வராதேன்னு சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை... தினகரன் பொளேர்!
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு துணை பொதுச்செயலாளரான தன்னை வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : அதிமுக அணிகள் இணைப்பு குறித்து தமிழக அரசியல் அனல் பறக்கும் நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை தினகரன் இன்று சந்தித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்த பின்னர் சசிகலாவை சந்தித்து விட்டு வந்த தினகரன் சிறை வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தினகரன், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கண்டிப்பாகச் செல்வேன். கட்சி கடந்த 3 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. நிச்சயம் கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்வேன். கட்சி அலுவலகம் செல்லும் போது கட்டாயம் ஊடகங்களுக்குச் சொல்வேன்.

சசிகலா என்னுடைய சித்தி, தாய் ஸ்தானத்தில் இருந்து என்னை வளர்த்தவர், அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள், நான் தான் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்னை கட்சி அலுவலகம் செல்லக் கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications