பிரியங்காவுக்கு கட்சியில் உயர் பதவி எதுவும் காலியாக இல்லை.. தரூர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரியங்கா காந்திக்கு, காங்கிரஸ் கட்சியின் உயர் பதவி எதுவும் காலியாக இல்லை என்று சசி தரூர் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இருக்கிறார், துணைத் தலைவரும் இருக்கிறார். இருவரும் சிறப்பாக சீரிய முறையில் பணியாற்றி வருகின்றனர்.

பிரியங்கா காந்தியும், அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளின் பிரசாரத்தை தீவிரமாக கவனித்து வருகிறார்.
பிரியங்கா காந்திக்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் உயர் பதவி ஏதும் காலியாக இல்லை. தற்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அதை சிறப்பாக செய்து வருகிறார். அதற்கு மேல் வர அவர் விரும்பவில்லை.
அமேதி, ரேபரேலியில் பிரியங்காவின் செயல்பாடுகளால் சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்றார் தரூர்.
More From
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications