"குழந்தையின் பாலின சோதனைக்கு மறுத்ததால் கர்ப்பிணி அடித்துக் கொலை"
நொய்டா: பாலியல் உறுதி சோதனைக்கு மறுத்த கர்ப்பிணி பெண்ணை உறவினர்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பாலியல் உறுதி சோதனைக்கு மறுப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் கணவரின் குடும்பத்தாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட பரிதாபம் சம்பவம் நிகழ்ந்துள்ளார்.
நொய்டாவில் கர்ப்பிணியாக இருந்த பெண்ணிடம் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிக்கும் சோதனை செய்து கொள்ளுமாறு அவரது கணவர் குடும்பத்தார் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணோ அதனை மறுத்துள்ளார். இதனை அடுத்து மருமகளை அவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மருமகளை அடித்த உறவினர்கள் தப்பி ஒடிவிட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications