மானியமல்லாத சிலிண்டர் விலை ரூ.27.50 அதிரடியாக உயர்வு !
டெல்லி: மானியம் அல்லாத சமையல் எரிவாயுவின் விலை, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.27.50 அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணை நிறுவனங்கள் மாதம் தோறும் எரிபொருள் விலையை, சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி, மானியமில்லாமல் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 27.50 காசுகள் உயர்த்தி அறிவித்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள். அதன்படி, டெல்லியில் மானியமில்லாமல் வழங்கப்படும் சமையல் எரிவாயுவின் விலை ரூ.27.50 காசுகள் உயர்ந்து ரூ.545 ஆக உள்ளது.
அதேசமயம், மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு உருளையின் விலை, டெல்லியில் தற்போது ரூ.417.82 காசுகளாக உள்ளது.
மானியம் இல்லாத சிலிண்டர் (14.2 கிலோ எடை) ஒன்றின் விலை சென்னையில் தற்போது ரூ.532 ஆக உள்ளது. மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை கடந்த ஜூலை மாதம் முதல் 4 முறை குறைக்கப்பட்டன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications