வாரணாசியில் நான் போட்டியிட தயார்.. காங்கிரஸ்தான் கண்டுக்கலையே... திக்விஜய்சிங் புலம்பல்
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட தாம் விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டேன்..ஆனால் கட்சியினர் யாரும் என்னிடம் இதுபற்றி பேசவே இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் புலம்பித் தள்ளியிருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோதரா மற்றும் உ.பி.யின் வாரணாசி தொகுதிகளில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில் தாம் போட்டியிட தயாராக இருக்கிறேன்.. ஆனால் காங்கிரஸ் கட்சிதா சீட் கொடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் கூறியிருந்தார். இதையே கடந்த சில நாட்களாக திக்விஜய்சிங் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
ஆனால் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து திக்விஜய்சிங்கிடம் இதுபற்றி எவருமே பேசவில்லையாம்.. இதனால் நொந்து போன திக்விஜய்சிங், வாரணாசியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தேன். ஆனால் காங்கிரசார் ஒருவர் கூட என்னை அழைத்து இதுபற்றி பேசவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று புலம்பித் தள்ளிவிட்டார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்












Click it and Unblock the Notifications