மோடிக்காக ஓட மாட்டீங்களா.. மாணவர்களுக்கு 'ஃபைன்' போட்டஅடாவடி கல்லூரி!
ஜாம்நகர்: குஜராத்தில் நடந்த நரேந்திர மோடியின் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஆதரவு திரட்டும் வகையில் நடத்தப்பட்ட ஒற்றுமை ஓட்டத்தில் கலந்து கொள்ளாத தனது மாணவர்களுக்கு தலா ரூ. 100 அபராதம் விதித்துள்ளது குஜராத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி. இதனால் மாணவர்கள் கொதித்துப் போயுள்ளனர்.
மோடிக்கு ஆதரவு திரட்டவும், அவர் குஜராத்தில் நிர்மானிக்கப் போகும் படேல் சிலைக்கு ஆதரவு மற்றும் நிதி திரட்டும் வகையிலும் யுனிட்டி பார் ரன் என்ற பெயரில் மராத்தான் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது பாஜக.
நாடு தழுவிய அளவில் நடந்த இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். ஆனால் மேற்கு குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த பல மாணவர்கள் இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ளவில்லையாம்.

கிட்டத்தட்ட 200 மாணவர்கள் இதில் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதைப் பார்த்து 200 பேரும் அதிர்ச்சியும், கொதிப்பும் அடைந்துள்ளனர்.
ஆனால் இந்த நோட்டீஸுக்கு கடும் எதிர்ப்பும், விமர்சனமும் எழுந்ததைத் தொடர்ந்து நோட்டீஸ்களை வாபஸ் பெற்றுக் கொண்டது கல்லூரி நிர்வாகம். மாணவர்களும் இந்த உத்தரவுக்கு கடும் ஆட்சேனை எழுப்பியதால், மாணவர்கள் தஙக்ளுக்கு எதிராக திரண்டு விடுவார்கள் என பாஜகவும் பயந்து கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு நோட்டீஸை வாபஸ் பெறக் கேட்டுக் கொண்டதாம்.
இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலையாப்பா...!
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications