குஜராத்தில் பாடகர் மீது ரூ.4.5 கோடி பணத்தை மழையாக கொட்டிய என்.ஆர்.ஐ.
அகமதாபாத்: குஜராத்தில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது நாட்டுப்புற பாடகர் க்ரிதிதான் காத்வியின் பாடலை கேட்டு அசந்த வெளிநாடு வாழ் இந்திய தொழில் அதிபர் ஒருவர் மேடையில் ரூ.4.5 கோடி பணத்தை பறக்கவிட்டார்.
குஜராத்தைச் சேர்ந்தவர் க்ரிதிதான் காத்வி. பிரபல நாட்டுப்புற பாடகர். அவர் கிளாசிக்கல், கசலும் பாடுவார். குஜராத்தில் காத்விக்கு ஏராளமான தீவிர ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஜாம்நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் காத்வி கலந்து கொண்டு பாடினார்.

மேடையில் அவர் பாடியதை கேட்டு அசந்த வெளிநாடு வாழ் இந்திய தொழில் அதிபர் ஒருவர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் போல. உடனே அவர் ரூ.4.5 கோடி பணத்தை மேடையில் காத்வி அமர்ந்திருந்த இடத்தில் பண மழையாக பெய்யச் செய்தார்.
காத்வியை சுற்றி நின்ற ஆட்கள் பணத்தை பறக்க விட அந்த மேடையே பண மேடையாக ஆகிவிட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் கோடிக் கணக்கில் பண மழை கொட்டியதை கண் இமைக்காமல் பார்த்தனர். மேடையில் பறக்கவிடப்பட்ட பணத்தை வைத்து இந்தியாவில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிவிடலாம்.
இந்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications