மேற்கு வங்கத்தில் 71 வயது கன்னியாஸ்திரியை சீரழித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நஸ்ருல் இஸ்லாம் என்கிற நோஜுல் என்பவரை சிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள கிறிஸ்தவ கான்வென்ட்டிற்கு கொள்ளையர்கள் வந்தனர். அவர்களை பார்த்த 71 வயது கன்னியாஸ்திரி அவர்களை தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தால் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்து வரும் சிஐடி அதிகாரிகள் கொள்ளை முயற்சிக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட இருவரில் ஒருவரான ரஹ்மான் உள்பட 5 பேரை கைது செய்தனர். கான்வெட்டில் கொள்ளையடிக்க வங்கதேசத்தில் திட்டம் தீட்டிவிட்டு மேற்கு வங்கம் வந்ததாக ரஹ்மான் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் முக்கிய மூளையான வங்கதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் என்கிற நோஜுலை சிஐடி அதிகாரிகள் சியால்தா ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவர் கொல்கத்தாவுக்கு செல்லும் வழியில் சிக்கினார்.
நோஜுலை சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆகும். பலாத்கார வழக்கில் தொடர்புடைய 8 பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இருவரை போலீசார் தேடி வருகிறார்.
அந்த இருவரும் இந்தியாவில் தான் பதுங்கி இருப்பதாகவும், வங்கதேசத்திற்கு தப்பியோடவில்லை என்றும் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications