மருத்துவமனை வளாகத்தில் செக்ஸ் தொல்லை... மும்பை நர்சுகள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மருத்துவமனை வளாகத்தில் பெண் செவிலியர் ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மும்பை சியான் மருத்துவமனை செவிலியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை சியான் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் செவிலியர் ஒருவரை, மர்ம நபர்கள் இரண்டு பேர் அதிகாலை வேளையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடே இதற்குக் காரணம் கூறப்படுகிறது.

எனவே, மருத்துவமனையின் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி சுமார் 800 செவிலியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு குறைபாடே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் எனத் தெரிவித்துள்ள செவிலியர்கள், பெண்கள் பணி புரியும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை என வலியுறுத்தியுள்ளனர்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications