காங்கிரஸுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் திட்டவட்டம்
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் கூறியுள்ளார்.
புவனேஸ்வர்: காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம் என்று பிஜூ ஜனதா தளத் தலைவரும் ஒடிஷா முதல்வருமான நவீன்பட்நாயக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான மெகா கூட்டணியில் பிஜூ ஜனதா தளமும் சேரக் கூடும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் மகதாப் தெரிவித்திருந்தார். இதனால் காங்கிரஸுடன் பிஜூ ஜனதா தளம் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து பாலசோர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், காங்கிரஸுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒடிஷா மக்களை காங்கிரஸ் கட்சியை ஒடிஷா மக்கள் நிராகரித்துவிட்டனர் என்றார்.
இருப்பினும் பிஜூ ஜனதா தளத்தின் மூத்த தலைவர்கள் சிலர், காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதனால் கட்சி தலைமை தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications