பார்க்கத்தானப்பு 'சாது' சாரங்கி... படத்தை பாருங்க...செம வைரலாகுது!
Recommended Video
புவனேஸ்வர்: மத்திய அமைச்சரான ஒடிஷாவின் மோடி பிரதாப் சந்திரா சாரங்கியின் நிஜமுகம் குறித்து நாள்தோறும் பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது பிஞ்சு குழந்தைகளை வன்முறையாளர்களாக வளர்க்கும் வகையில் பயங்கர ஆயுத பயிற்சியை சாரங்கி தரும் படங்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் இந்துத்துவா ஆதரவாளர்களால் கொண்டாப்படுகிறவர் பிரதாப் சந்திரா சாரங்கி. சைக்கிள் ஒற்றை பையுடன் தெருவோர குழாயில் குளித்துவிட்டு தேர்தல் பிரசாரம் செய்தவர் என புகழப்படுகிறவர்..

எளிமையின் அடையாளமாக முன்னிறுத்தப்படும் சாரங்கி, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். ஒடிஷாவின் பாலசோர் எம்.பியான சாரங்கி குறித்து பகீர் தகவல்கள் வெளியாகின.
அதில், 1999-ம் ஆண்டு பஜ்ரங் தள் அமைப்பின் தலைவராக சாரங்கி இருந்தபோதுதான் ஆஸ்திரேலியா பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் அவரது பிஞ்சு குழந்தைகளுடன் இந்து பயங்கரவாதிகளால் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. ஆனால் சாரங்கியிடம் போலீசார் எந்த ஒரு விசாரணையுமே நடத்தவில்லை என்கிற தகவல்கள் அம்பலமாகின.
2002-ம் ஆண்டு ஒடிஷா சட்டசபை மீது தாக்குதல் நடத்திய வழக்கில் சாரங்கியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சாரங்கி இருந்தார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமர் கோவில் நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தின் போதுதான் ஒடிஷா சட்டசபை தாக்குதலுக்குள்ளானது/
தற்போது இளைஞர்களுக்கு வாள் பயிற்சியை சாரங்கி அளிக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் பிஞ்சு குழந்தைகளின் கையில் ஆயுதங்களை திணித்து அவர்களை வன்முறை வெறியர்களாக சாரங்கி உருவாக்கி வைத்திருக்கும் படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றன.
இப்படத்தை பார்க்கும் சாது சாரங்கி இவ்வளவு டெர்ரரானவரா? என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications