சொன்னபடி ரயிலில் பயணம் செய்து அலுவலகம் போனார் அமைச்சர் வீரப்ப மொய்லி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று டெல்லியில் மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதன் பயன்பாட்டை பொது மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை வீரப்ப மொய்லி வலியுறுத்தி வருகிறார். அத்துடன் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செயல்படப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் அலுவலகத்துக்குச் செல்ல பொது போக்குவரத்தை பயன்படுத்த இருப்பதாகவும் வீரப்ப மொய்லி கூறியிருந்தார். அதன்படி இன்று காலை டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்து மொய்லி தமது அலுவலகத்துக்குச் சென்றார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்த பயணம் மகிழ்ச்சியளிக்கிறது. இதனை மற்றவர்களும் பின்பற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications