பெங்களூரில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த ஓலா டாக்சி டிரைவர்
பெங்களூர்: பெங்களூரில் 31 வயது பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஓலா டாக்சி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள பிடிஎம் லேஅவுட் பகுதியை சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை இரவு ஓலா டாக்சி மூலம் இந்திரா நகருக்கு கிளம்பியுள்ளார். டாக்சி இந்திரா நகரில் உள்ள சிஎம்ஹெச் ரோட்டில் செல்கையில் டிரைவர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உதவி கேட்டு அலறியுள்ளார். இதையடுத்து டிரைவர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். உடனே அந்த பெண் இது குறித்து போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
போலீசார் வந்து காரை பறிமுதல் செய்தனர். காரை ஓட்டியவரின் பெயர் பசவராஜு என்பது தெரிய வந்துள்ளது. காரில் இருந்து ஓட்டுனர் உரிமம் மூலம் டிரைவரின் விபரங்கள் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் பசவராஜு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பசவராஜுவை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
இந்திய டெக் ஊழியர்களை கதறவிட்ட Meta.. 3 பிரிவில் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம்.. எங்குபோய் முடியுமோ -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications