ஓமைகாட், சல்மான் கானுக்கு எதிராக ஐஸ்வர்யா ராய் இப்படி செய்துள்ளாரா?
மும்பை: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகை ஐஸ்வர்யா ராய் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
தென்னமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான யோகேஸ்வர் தத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சல்மான் கானை நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நீக்குமாறு கூறி ஆன்லைனில் விண்ணப்ப போராட்டம் துவங்கப்பட்டுள்ளது.
அந்த போராட்டத்தை துவங்கியுள்ளது வேறு யாரும் இல்லை சல்மான் கானின் முன்னாள் காதலியான நடிகை ஐஸ்வர்யா ராய் தான். விண்ணப்ப போராட்டத்தை துவங்கியுள்ளவர் பெயர் ஐஸ்வர்யா ராய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது நடிகை ஐஸ்வர்யா ராயா அல்லது அவர் பெயரில் வேறு யாராவது செய்த வேலையா என்பது இன்னும் தெரியவில்லை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications