பாய்லின் புயல்: ஒடிசாவில் பலி எண்ணிக்கை 7 ஆனது!

பாய்லின் புயலால் ஒடிசா கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு உபகரணங்கள், நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்துகளுடன் சுமார் 500 ராணுவ வீரர்கள் கொண்ட 4 குழுக்கள் இந்திய விமானப்படையின் சி-17 சரக்கு விமானத்தில் 60 துருப்புகள், மீட்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ், ராணுவ வாகனம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே புயலின் தாக்கத்தால் ஒடிசா கடலோர மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையில் வெவ்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததில் 7 பேர் பலியாகி உள்ளனர். கோபால்பூரில் மரம் முறிந்து விழுந்ததில் மூன்று பேரும் ஜகத்சிங்புர் மாவட்டத்தில் ஒருவரும் புவனேஸ்வரில் ஒருவரும் உயிரிழந்தனர். கஞ்சம் மாவட்டத்தில் காலிகோட் என்ற இடத்தில் மரம் விழுந்ததில் ஒருவரும் பலியானார்.
மேலும் மின்கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் அப்பகுதிகளில் மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் துர்கா பூஜைக்கான சிலைகளும் பாதிக்கப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications