ஆப்பிள் நிறுவனத்தில் 3 ல் 1 பொறியாளர் இந்தியர்
பெங்களூரு: நவீன தொழில்நுட்பத் துறையில் பல புரட்சிகளை செய்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் பொறியாளர்களில் 3 ல் ஒரு பங்கு பொறியாளர்கள் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் 171 பில்லியன் டாலர் பொறியியல் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் 3ல் ஒரு பங்கு பொறியாளர்கள் இந்தியர்களாக உள்ளனர்.
அந்நிறுவனத்தின் மென்பொருள், சேவை மற்றும் துணைச் சேவை ஊழியர்களின் விகிதம் அதிகரிக்கும்போது, இந்தியப் பொறியாளர்களின் விகிதமும் கணிசமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஹெச்-1பி விசா மூலம் 2001லிருந்து 2010 வரை 1750 பேர் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்கு சென்றுள்ளனர். அதே சமயம் 2011-13 ல் 2800 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட ஹெச் எப்.எஸ் ஆராய்ச்சியில் இந்திய பொறியாளர்கள் ஐபோன் மற்றும் ஐபாட் தயாரிப்பாளர் சார்பு சமீப ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் படி, 47000 இந்தியர்கள் நேரடியாக அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். 7700 பேர் கஸ்டமர் சப்போர்ட் பணியில் இருக்கின்றனர். 27350 பேர் ஆப்பிள் நிறுவனத்தின் சில்லறை விற்பனை மையங்களில் பணிபுரிகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications