ஆன்லைன் கிளாஸ் முடிந்ததும் ஆபாச படம்.. 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 13 வயது தம்பி.. 'கொடுமை’
ஜெய்ப்பூர்: ஆன்லைன் கிளாஸ் முடிந்ததும் ஆபாச படம் பார்த்து வந்த 13 வயது சிறுவன், தன்னுடைய 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய காலக்கொடுமையான சம்பவம் ராஜஸ்தானில் நடந்திருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்த மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றன.
ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு கல்வியை கற்பிக்க பெரிய வரப்பிரசாதம் என்றாலும். அதன் தீமைகளும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போன் பயன்படுத்துகிறார்கள். செல்போனில் ஆன்லை வகுப்புக்காக குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதால், அவர்கள் ஆபாசமான மற்றும் தேவையற்ற தகவல்களை பார்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்

பாலியல் உறவு
அப்படித்தான், ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சகோதரர் தனது 15 வயது சகோதரியுடன் செல்போனில் ஆபாச வீடியோவைப் பார்த்துள்ளார். பின்னர், இருவரும் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளனர். இதனால் தற்போது சிறுமி கர்ப்பமாக இருக்கிறார். இந்த கொடுமையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

என்ன நடந்தது
இதுகுறித்து, ராஜஸ்தான் மாநிலம் பிவாடி போலீசார் கூறும் போது, 'மகாராஷ்டிரா மாநிலம வர்தா அடுத்த சேவாகிராமை சேர்ந்த தொழிலாளி தனது குடும்பத்தினருடன் பிவாடியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 15 வயது மகளும், 13 வயது மகனும் உள்ளனர்.

ஆபாச படம்
இவர்களுக்கு ஆன்லைன் மூலம் பள்ளி படிப்புகளை கற்றுவந்தனர். இருவரும், ஒன்றாக சேர்ந்து மொபைல் போனில் படித்து வந்த நிலையில், அவ்வப்போது செல்போனில் ஆபாச படங்களை பார்த்துள்ளனர். அதன்பின், இருவரும் ஆபாச படங்களில் வரும் காட்சிகளை பார்த்து 'செக்ஸ்' வைத்துக் கொண்டதாக கூறப்படகிறது.

கண்டுபிடித்தார்
சில மாதங்களுக்குப் பிறகு, சிறுமியின் பாட்டி பிவாடிக்கு வந்திருக்கிறா. தனது பேத்தியின் வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து குழப்பமடைந்தார். அந்த சமயத்தில் சிறுமியும் அவ்வப்போது வாந்தி எடுத்துவந்தார். அடிக்கடி சோர்ந்த நிலையில் படுத்தே இருந்தார். சந்தேகமடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

கவனமாக இருங்கள்
தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் அவரது 13வயது தம்பி என்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட சகோதரன் மற்றும் பாதிக்கப்பட்ட சகோதரி ஆகிய இருவரின் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சகோதரன், சகோதரி ஆகிய இருவருக்கும் இதுபற்றி எந்த புரிதலும் இல்லை. குழந்தைகள் வீட்டில் ஆன்லைனில் படிக்கும் போது, பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்" என்று போலீசார் தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications