11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஓபிஎஸ் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுத்தாக்கல்
11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அவர்கள் 1 1 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. 11 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
திமுக தரப்பு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். குட்கா விவகாரம் தொடர்பாக காலையில் திமுக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications