குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் விழா கோலாகலம்.. பத்ம விபூஷண் விருது பெற்றார் இளையராஜா
பத்ம விருதுகள் தொடங்கப்பட்டது. இதில் முதலில் இளையராஜவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர்
டெல்லி: டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் முதலில் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி இந்த விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகிறது.

அதன்படி பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார். அதில் 3 பேருக்கு பத்மவிபூஷண் விருதுகளும், 9 பேருக்கு பத்மபூஷண் விருதுகளும், 73 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்படுகின்றன.
முதலில் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications