குஜராத் மீனவர்கள் மீது பாக். கடற்படை துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம் - 24 மீனவர்கள் கைது!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: குஜராத் மீனவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படை கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார். மேலும் 24 மீனவர்களை 4 படகுகளுடன் பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது.
குஜராத் மீனவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படை அண்மைக்காலமாக தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி கைது செய்து வருகிறது. ஏற்கெனவே ஒரு குஜராத் மீனவரை சுட்டுப் படுகொலையும் செய்திருந்தது பாகிஸ்தான் கடற்படை.

இந்நிலையில் இன்று காலை ஜகாவோ துறைமுகத்தில் இருந்து சென்ற மீனவர்கள் அரபிக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு மீனவர் படுகாயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து 4 படகுகளுடன் 24 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது. இது குஜராத் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications