கத்திச் சண்டை போடுவதா அல்லது அமைதியாக போவதா.. முடிவு மோடி கையில்: சொல்கிறது பாக்.!
டெல்லி: கடந்த காலத்தை நாம் நிச்சயம் மறக்க முடியாதுதான். இருப்பினும் நாம் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு நல்லுறவுடன் திகழ முன்வர வேண்டும். அமைதியுடன் வாழ முயற்சிப்பதா அல்லது தொடர்ந்து கத்திச் சண்டை போடுவதா என்பதை புதிய இந்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறியுள்ளார்.
இந்தியாவில் அமையவுள்ள புதிய அரசு குறித்து பாசித் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நாங்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளோம். வெறுப்புணர்வை புதைத்து விட்டு வளர்ச்சிப் பாதையில் இரு நாடுகளும் அடி போட வேண்டும் என்று விழைகிறோம். அதற்காக இந்தியாவடன் கை கோர்த்துச் செயல்பட பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளது.

கடந்த காலத்தை இரு தரப்பாலும் மறக்க முடியாதுதான். இருப்பினும் வளர்ச்சியே நமது பிரதான முன்னுரிமையாக இருக்க வேண்டும். எங்களது கருத்துக்கு புதிய இந்திய அரசும் உடன்படும் என்று நம்புகிறோம்.
அமைதியை ஏற்படுத்துவதா அல்லது தொடர்ந்து கத்திச் சண்டை போடுவதா என்பதை இந்தியாதான் முடிவு செய்ய வேண்டும்.
சமூகமான பேச்சுவார்த்தைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம் என்றார் பாசித்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா?












Click it and Unblock the Notifications