எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்- இந்திய நிலைகள் மீது தாக்குதல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குல் நடத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீர்ல் 10 நாட்களாக பாகிஸ்தான் ராணுவத்தினர், துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக மோட்டார் ரக பீரங்கிகள் மூலம் அத்துமீறி தாக்குதல் நடத்திவந்தனர். இதனால் சம்பா, கதுரா மாவட்டத்தில் உள்ள சுமார் 32 ஆயிரம் பேர் தங்கள் கிரமங்களை விட்டு வெளியேறினர்.
இதையடுத்து பாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்தியா தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து 192 கீலோ மீட்டர் நீளம் கொண்ட எல்லையில் வியாழக்கிழமை இரவில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபடவில்லை.

இதன் காரணமாக எல்லையில் அமைதி நிலை திரும்பியது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் பூஞ்ச் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேர அமைதிக்கு பிறகு எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications