மோடி பதவியேற்பு- நல்லெண்ண நடவடிக்கையாக 151 குஜராத் மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ள நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக 151 குஜராத் மீனவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் கடல் எல்லையில் குஜராத் மாநிலம் இருக்கிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாகிஸ்தான் அரசால் குஜராத் மீனவர்கள் கைது செய்யப்படுவதும் பின்னர் விடுவிக்கப்படுவதும் வழக்கம். இதேபோல் பாகிஸ்தான் மீனவர்கள் கைது செய்து பின்னர் விடுவிக்கப்படுவதும் நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை மறுநாள் பதவியேற்க இருக்கிறார் .இதையொட்டி நல்லெண்ண நடவடிக்கையாக பாகிஸ்தான் சிறையில் வாடும் 151 குஜராத் மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications