சரப்ஜித் சிங் கொலை வழக்கு: இரண்டு கைதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil

இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை லாகூர் கோர்ட்டில் நடைபெற்றது. கொலை தொடர்பாக இரண்டு கைதிகள் மீது குற்றப்பத்திக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லாகூரில் உள்ள கோட் லாக்பத் மத்திய சிறையில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வுகள் நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கைதிகள் அமீர் சர்ஃப்ராஸ் என்ற தம்பா மற்றும் முடாசார் பஷீர் ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.
பின்னர் நீதிபதி சையத் அஞ்சும் ராசா செயத் வரும் 20ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அப்போது சாட்சிகளை ஆஜர்படுத்த வேண்டும் என்று அரசுக்கு வக்கீலுக்கு உத்தரவிட்டார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications