டெங்கு நோயாளியை பலாத்காரம் செய்த காமக் கொடூர பாக். டாக்டர்... அப்பல்லோவில் கொடுமை!
காந்திநகர்: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் நோயாளி ஒருவரை பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் மருத்துவமனையிலேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவரையும் இவருக்கு உடந்தையாக இருந்த வார்ட் உதவியாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
21 வயதான பெண் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். நோய் தீவிரமானதால் காந்திநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஐசியூ வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இருந்து அகமதாபாத் நகரில் தங்கி டாக்டராகப் பணியாற்றி வரும் ராஜேஷ் சவுகான் இரவுப் பணியில் இருந்துள்ளார். இரவு நேரத்தில் ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் ஐசியூ வார்ட்டுக்கு வந்து டெங்குவால் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அவருக்கு உறுதுணையாக வார்ட் உதவியாளர் சந்திரகாந்த் வாங்கர் இருந்துள்ளார்.
இதுகுறித்து நோயாளிப் பெண் உறவினர்களிடம் முறையிட்டதையடுத்து, போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, டாக்டரையும் வார்டு உதவியாளர் சந்திரகாந்த் வாங்கரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications