தொண்டையில் இட்லி சிக்கி முதியவர் சாவு: ஓணம் கொண்டாட்டத்தில் சோகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒணம் பண்டிகையையொட்டி நடைபெற்ற இட்லி சாப்பிடும் போட்டியில் பங்கேற்ற முதியவர் தொண்டையில் இட்லி சிக்கியதால் பரிதாபமாக பலியானார். கேரளாவில் ஓணம் பண்டிகை பெரும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் ஓணம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விளையாட்டு போட்டிகள்
ஓணம் பண்டிகையையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல விதமான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இட்லி சாப்பிடும் போட்டி
இதில் வித்தியாசமாக, பாலக்காட்டு அருகே இட்லி சாப்பிடும் போட்டியும் நடைபெற்றது.
அதிவேகமாக விழுங்கினார்
பாலக்காடை சேர்ந்த கந்தமுதன் (55) என்பவர் இந்த போட்டியில் கலந்து கொண்டு இட்லிகளை பிய்த்து வாயில் தள்ளிக் கொண்டிருந்தார். போட்டியில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று அதி வேகமாக இட்லியை விழுங்கியுள்ளார்.
முச்சு திணறல்
கந்தமுதன் இட்லி சாப்பிட்ட போது அவரது தொண்டைக்குள் இட்லி சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு விடமுடியாமல் அவர் திணறினார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே கந்தமுதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications