தெலுங்கானா விவகாரம்: மத்திய உயர்நிலைக்குழு இன்று ஆய்வு
Subscribe to Oneindia Tamil

தெலுங்கானா மற்றும் சீமாந்திரா மாநிலங்களுக்கான சொத்துகளை பிரிப்பது தொடர்பாக ஆராய மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முன்னாள் தலைவர் கே.விஜயகுமார் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்த உயர் நிலைக்குழு இன்று ஹைதராபாத் சென்று அங்கு மாநில அரசு அதிகாரிகள் மற்றும் அரசு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை மத்தியக் குழு சந்தித்து ஆலோசனைகளைப் பெறுகிறது.
தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் போது நிர்வாகத்தை எவ்வாறு வரையறுப்பது என்பது தொடர்பாகவும் இக் குழு ஆராய்கிறது. இக் குழுவின் அறிக்கை, தெலுங்கானா விவகாரங்களை கவனித்து வரும் மத்திய அமைச்சரவைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications