டைகர் மேமனை பிடித்து வந்து தூக்கிலிடுங்கள், யாகூபை அல்ல: சல்மான் கான்
மும்பை: யாகூப் மேமனை அல்ல மாறாக அவரது சகோதரர் டைகர் மேமனை ஊர்வலமாக அழைத்துச் சென்று தூக்கிலிடுங்கள் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கு வரும் 30ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் யாகூப் மேமனுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். முக்கிய குற்றவாளியான டைகர் மேமனை விட்டுவிட்டு அவரது சகோதரர் யாகூபை தூக்கிலிடுவதா என்று சல்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
டைகர்
டைகரை பிடித்து தூக்கிலிடுங்கள். அவரை ஊர்வலமாக அழைத்துச் செல்லுங்கள் அவரின் சகோதரரை அல்ல என்று சல்மான் தெரிவித்துள்ளார்.
|
மனிதநேயம்
ஒரு அப்பாவி மனிதரை கொலை செய்வது மனிதநேயத்தை கொலை செய்வது போன்று ஆகும் என்று சல்மான் ட்வீட் செய்துள்ளார்.
|
எங்கே?
டைகருக்காக அவரது சகோதரரை தூக்கிலிட உள்ளனர். டைகர் எங்கே உள்ளார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சல்மான்.
|
ட்வீட்
இது குறித்து ட்வீட் செய்ய வேண்டும் என 3 நாட்களாக நினைத்தேன். ஆனால் பயமாக இருந்தது. இது ஒரு நபரின் குடும்பத்துடன் தொடர்புடையது. ஓடிப்போனவரை கண்டுபிடித்து தூக்கிலிடுங்கள், அவரது சகோதரரை அல்ல என்று தெரிவித்துள்ளார் சல்மான்.
|
பூனை
எங்கு மறைந்து கொண்டிருக்கிறாய் டைகர்? அவர் டைகர் அல்ல பூனை. ஒரு பூனையை நம்மால் பிடிக்க முடியவில்லை என்று சல்மான் ட்வீட் செய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications